Skip to main content

Posts

Showing posts from August, 2018

எனக்கு ஓயில் கலப்பில்லாதா நல்ல குடிநீர் ஊரிலிருந்து எடுத்து வா என்று அன்றைக்கு போனா பூதம் இன்னும் வரவே இல்லையாம்

சுன்னாகத்தை சேந்த நபரும்  நீர்வேலிச்சேர்ந்த நபரும்  சாவகச்சேரியை சேர்ந்த நபரும்  ஒன்றாக வடமராட்சிக்கு  சென்று கொண்டிருந்தார்களாம்  இரவு ஒருமணி இருக்கும் வல்லை வெளியில்  ஓர் பூதம் இவர்களை வழி மறித்து  கொன்று தின்னப்போவதாக மிரட்டியது  மூவரும்  கெஞ்சிமன்றாடியும்  பூதம் விடுவதாக இல்லை  நீண்ட நேர தர்க்கத்திற்கு பிறகு பூதம் ஓர் நிபந்தனையை முன்வைத்தது  நீங்கள் உங்கள் ஊரில்  உண்ணக்கூடிய. பதார்த்தத்தை  கேளுங்கள்  என்னால்  தரமுடியாமல்  போ னால்  உங்களை நான் விட்டுவிடுவேன்  நான் கொண்டு வந்தால்  உங்களை  கொல்வேன்  வேறு வழி இன்றி  மூவரும் சம்மதித்தனர்  முதலில்  சவகச்சேரி நபர்கேட்டார்  எனக்கு  நல்ல சுவையுடைய பலாப்பழம் வேண்டு கொண்டுவா என்று உடனே  பூதம்  சாவகச்சேரியில் இருந்து பலாபழத்தை தருவித்தது  அதன் சுவை  நன்றாக இருந்தது  இதைபார்த்த மூவருக்கு நடுக்கம் தொற்றிக்கொண்டது  இரண்டாவதாக. நீர்வேலி  நபர் கேட்டார் நல்ல சுவையுடைய. வாழைபழம் ...

மீண்டும் ஒரு வித்தியாவை சந்தித்துள்ளது தமிழ் இனம் கிளிநொச்சியில்!

என்.. ஊர் கரவெட்டி..
கரவெட்டியான்
 என்பதில்
எனக்குப் பெருமை.

என்.. ஊர் கரவெட்டி..

கரவெட்டியான
என்பதில்
எனக்குப் பெருமை.

கரவு.. எட்டி
என்பதனால்
கரவெட்டி ஆனதாய்
பெரியவர்கள்
சொல்லக் கேள்வி..

கற்றாரும்.. மிக்காரும்
கனிந்திருப்பர்
கோயில் 
மணி ஒலியில்
புள்ளினங்கள் பாட்டிசைக்க
பசுந்தாள் தரவையில்
ஆவினங்கள் நடனமிடும்
அழகு நிறை
ஆடம்பரமில்லா கரவெட்டி..

கலைமகளின்
ஆட்சி இங்கே நடப்பதானால்
தடக்கி விழுந்தாலும்
வாத்தியார்
வீட்டுப் படலையே தஞ்சம்..

இயல் ..இசை.. நாடகம்
எல்லாம்
முளை கொண்ட தமிழுலகு..

இயல் .. இசை ..நாடக
விற்பன்னராய்
முச்சந்தி இலக்கியம் படைத்த
மனோன்மணி நடராசாவும்
எங்கள் ஊர் தானே..

கவியுலகின் மன்னவனாய்
எங்கள் 
மன்னவன் கந்தப்பு 
ஆசானின். நகைச்சுவைக் கவிக்கீடாய்
ஏது முண்டோ..

சிலேடைக் கவியை
சிறப்பாய்த் தந்த
பண்டிதர் வீரகத்தி
எம் ஊரின் சிறப்பன்றோ..
அவர் வழியில்
சிலேடைக் கவி தந்த
கணபதிப்பிள்ளை.. சிவராஜசிங்கம்
ஊருக்கு சேர்த்த
பெருமைதனை
என்ன வென்று சொல்வேன்..

தானே கவி எழுதி
தானே மெட்டமைத்துப் பாடும்
யதார்த்தனை
எப்படி மறப்பது..

இலக்கியத்தமிழையும்
பண்டித தமிழையும்
மேட்டுக் குடியின் ஆங்கிலத்தையும்
எங்கள் ஒழுங்கை வரை
கொண்டு வந்த
பண்டிதர் பொன் கணேசன்
அவ...

சீக்கிரமாக முடி வளர இந்த மூன்று பொருட்கள் போதும்!

முடி உதிர்தல் பிரச்சனை பலருக்கு இருக்கிறது. முடிக்கு தொடர்ந்து அதிகளவு ஷாம்புக்கள் மற்றும் கண்டிஸ்னர்களை உபயோகிக்கும் போது அவற்றில் உள்ள கெமிக்கல்கள் முடியை சேதப்படுத்துகின்றன. இதனால் முடி வறட்சி, முடி உதிர்தல், தலையில் அரிப்பு போன்றவை ஏற்படுகின்றன. இந்த பிரச்சனைக்கு இயற்கை பொருட்கள் மட்டுமே மிகச்சிறந்த தீர்வாக இருக்கும். முட்டை முட்டை முடி உதிர்வு பிரச்சனை மற்றும் பொடுகு பிரச்சனைக்கு தீர்வாக இருக்கிறது. வெள்ளைக்கருவில் விட்டமின் ஏ, பி, டி மற்றும் இ ஆகியவை உள்ளன. முட்டையின் வெள்ளைக்கருவானது முடிக்கு கண்டிஸ்னராகவும் பயன்படுகிறது. முட்டையை முடிக்கு பயன்படுத்துவதால் முடிக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. இது பாதுகாப்பானதாகவும் இருக்கிறது. தேன் தேன் வறண்ட, சேதமடைந்த கூந்தலுக்கு உதவியாக உள்ளது. தேன் முடியை மிருதுவாக்குகிறது. இது முடி வறட்சியால் உண்டான பொடுகை போக்க உதவுகிறது. தேனை பிற மருத்துவ பொருட்களுடன் கலந்து பயன்படுத்தும் முடிக்கு அதிக ஆரோக்கியத்தை கொடுக்கிறது. விளக்கெண்ணை விளக்கெண்ணை இரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்கிறது. இது முடி வளர்ச்சியை அதிகரிக்க உதவுகிறது. இது முடியின் வேர்க்கால்கள...

ஒரு துறவியிடம் ஒரு ஆழகான பெண் கேட்டாள் ......பிடித்தால் ஷேர் செய்யுங்கள்!

" என் கணவர்கிட்ட நிறைய குறைகள் ...அவரோடு என்னால் இனி என்னால் வாழமுடியாது...எனவே நான் அவரைவிட்டு விலகி விடட்டுமா?". அவளுக்கு நேரடியாக பதில் சொல்லாத துறவி.. . "அம்மணி! இங்குள்ள செடிகளில் ஏதாவது ஒன்றை உனக்கு தர விரும்புகிறேன்...எது வேண்டும் ...கேள்?" என்றார். அப்பெண் ரோஜா செடியைக் கேட்டாள்... " அதைப் பராமரிப்பது மிகவும் கடினம்..அதோடு அதில் நெறைய முட்கள் வேறு இருக்கிறதே? இதுவா வேண்டும்?" இது துறவி.. "எனக்கு ரோஜாவை மிகவும் பிடிக்கும்...அதனால் அதனிடம் உள்ள குறைகள் பெரிதாகத் தெரியாது.." என்றாள்.. புன்னகைத்த துறவி சொன்னார்:" வாழ்கையும் அப்படிதான்! பிறரை நேசிக்கக் கற்றுக் கொண்டால், அவர்களது குறை பெரிதாகத் தெரியாது".   page ah லைக்  பண்ணுங்க

மனித உருவில் பிறந்த ஆட்டுக்குட்டி.... மருத்துவர்கள் கூறிய அதிர்ச்சிக் காரணம்

இந்திய மாநிலமான தமிழகத்தில் திருச்சி மாவட்டம் துறையூர் அருகே மனித உருவில் பிறந்த ஆட்டுக்குட்டியை பொதுமக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்துச் சென்றனர். துறையூரை அடுத்த நல்லவன்னிப்பட்டியைச் சேர்ந்தவர் விவசாயி கோவிந்தராஜ். இவர் வளர்த்த ஆடு ஒன்று இரண்டு குட்டிகளை ஈன்றது.  அதில் ஒரு குட்டி பாதி மனித உருவத்திலும், பாதி மிருக உருவத்திலும் உள்ளது. ஆனால் பிறந்த சில நிமிடங்களில் அந்த ஆட்டுக்குட்டி உயிரிழந்தது. இதை கண்ட அந்த கிராம மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து ஆய்வு செய்ய அரசு தரப்பிலிருந்து அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் சென்றனர். பின்னர் ஆய்வு செய்ததில் கரு முழு உருப்பெறாததே இதற்கு காரணம் என கால்நடை மருத்துவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

EXPERIMENT Glowing 1000 degree METAL BEARING vs Popcorn video

இன்று எதிர்பாராத தனலாபம் கிடைக்கப்போவது....இந்த ராசிக்காரர்களுக்கு தான்!

தினம் தினம் திருநாளே!.. மனிதர்களாகிய நாம் எந்த ஒரு காரியத்தை செய்வதற்கு முன்பும் நல்ல நேரம், எமகண்டம், ஆகியவற்றைப் பார்ப்பது வழக்கம்.அவ்வாறு நல்ல நேரம் பார்த்து செய்தால் தான், அந்த காரியம் நிச்சயம் வெற்றி அடையும் என்ற நம்பிக்கையும் உண்டு. அதுபோல, தினமும் காலையில் காலண்டரை திகதிப் பார்க்க கிழிக்கிறோமோ இல்லையோ, கண்டிப்பாக ராசிப்பலன் பார்க்க கிழிப்போம்.இன்றைய தினத்தில், நமது ராசிக்கு என்ன பலன் என்பதை பார்ப்பதில், அதிகமானோருக்கு ஆர்வம் இருக்கிறது.அந்த வகையில், இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன் என்பதை பார்க்கலாம் வாருங்கள். மேஷம் புதிய முயற்சிகளில் ஈடுபடாமல், வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு இடமுண்டு. மாலையில் நண்பர்களின் சந்திப்பும் அதனால் மகிழ்ச்சியும் ஏற்படும். பரணிநட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். ரிஷபம் உற்சாகமான நாள். உங்கள் தேவை அறிந்து நீங்கள் கேட்காமலேயே மற்றவர்கள் உங்களுக்கு உதவுவார்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். வெளியூரில் இருந்து எதிர்...

உங்க கை மற்றும் கால் கருப்பா இருக்கா? அத வெள்ளையாக்க இதோ சில டிப்ஸ்

சிலர் அழகாக காணப்பட வேண்டுமென்று முகத்திற்கு மட்டும் அதிகப்படியான பராமரிப்பை மேற்கொள்வார்கள். கைகள் மற்றும் கால்களை கண்டு கொள்ளவேமாட்டார்கள். இதனால் முகம் ஒரு நிறத்திலும், கை மற்றும் கால்கள் ஒரு நிறத்திலும் இருக்கும். ஏழே நாட்களில் வெள்ளையாக ஆசையா? இத ட்ரை பண்ணுங்க… இப்படி இருந்தால், அதற்கு பெயர் அழகு இல்லை. எனவே உங்கள் தலை முதல் கால் வரை ஒரே மாதிரியான நிறத்தில் இருக்க வேண்டுமெனில், வெளியே வெயிலில் செல்லும் போது, முகம், கை, கால் போன்றவற்றிற்கு போதிய பராமரிப்புக்களை மேற்கொள்வதோடு, சூரியக்கதிர்கள் சருமத்தை தாக்காதவாறு பாதுகாக்க வேண்டும். வெள்ளையான பற்களை பெறுவதற்கான 5 ரகசியங்கள்!!! இங்கு சூரியக்கதிர்களின் அதிகப்படியான தாக்கத்தால் கருப்பான கை மற்றும் கால்களின் நிறத்தை வெள்ளையாக்க சில எளிய வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை தவறாமல் பின்பற்றி வந்தால், நிச்சயம் கை மற்றும் கால்களையும் முகத்தின் நிறத்திற்கு பராமரிக்கலாம். எலுமிச்சை சாறு எலுமிச்சை சாற்றில் சிறிது தண்ணீர் ஊற்றி கலந்து, அதனை கை மற்றும் கால்களில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் கழுவி, உலர்ந்த பின் மாய்ஸ்சு...

உங்கள் ஜாதகம் இப்படி இருந்தால்.... உங்களுக்கு தான் அந்த சிம்மாசன யோகம் உண்டு!

ஜோதிடக் கலை என்பது ஒரு மிகப்பெரும் சமுத்திரத்தை போன்றது. அதிலிருக்கும் எல்லாவற்றையும் கற்று பண்டிதனாக ஒரு மனிதனின் வாழ்நாள் போதாது. இந்த ஜோதிடத்தில் ஒரு மனிதன் பிறக்கும் போது அன்றைய நாள், நட்சத்திரம், திதி போன்ற பலவற்றை கணக்கிட்டு எழுதப்படுவது ஜாதகம் எனப்படும். அந்த ஜாதகத்தை ஆராய்ந்தோமேயானால் ஒரு சிலருக்கு சில கிரகங்கள் மூலமாக யோகம் ஏற்படுவதை அறியலாம். அப்படி மிகவும் அரிதாக ஒரு சிலருக்கு மட்டுமே ஏற்படக்கூடிய சிம்மாசன யோகத்தை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம். ஒருவரின் ஜாதகத்தில் லக்னத்திற்குரிய அதிபதி 10 ஆம் வீட்டில் இருக்க, 10 ஆம் வீட்டிற்குரிய அதிபதி லக்ன வீட்டில் இருந்தால், இந்த “சிம்ஹாசன” யோகம் ஏற்படுகிறது. உதாரணமாக உங்களின் லக்னம் ரிஷபம் என வைத்து கொள்வோம். ரிஷபத்திற்கு அதிபதி சுக்ரன். ரிஷபத்திற்கு 10 ஆம் வீடாக வருவது கும்பம் (ரிஷபத்தில் இருந்து 10 வது ராசி) இதன் அதிபதி சனிபகவான் ஆவார். இப்போது சனிபகவான் ரிஷப லக்கினதிலில் இருந்து, சுக்கிரன் 10 ஆம் வீடான கும்ப ராசியிலிருக்க சிம்மாசன யோகம் ஏற்படுகிறது. சிம்மாசன யோகத்தில் பிறந்தவர்கள் நல்ல கம்பீரமான உடலமைப்பையும், முகத்தோற்றத்த...

தொப்பையை குறைக்கும் எளிய உடற்பயிற்சிகள்

தற்காலத்தில் அனைவருக்கும் பெரிய பிரச்சினையாக காணப்படும் தொப்பையை வீட்டிலேயே சில எளிய உடற்பயிற்சிகளை செய்து குறைப்பது எப்படி என பார்ப்போம். plank walks exercise: இரண்டு கைகளையும் நிலத்தில் ஊன்றி, பக்கவாட்டில் உடலை இயக்க வேண்டும். வலது கை, வலது காலை வலதுபக்கமாக சற்று கீழே இறக்கி, ஏற்ற வேண்டும். அதேபோல் இடது கால், இடது கையை இடதுபக்கமாக கீழே இறக்கி, பின் ஏற்ற வேண்டும். இவ்வாறு 20 முறை செய்ய வேண்டும். படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்து கொள்ள வேண்டும். Squats: கால்கள் எந்த அளவிற்கு வலுவாக உள்ளதோ, அந்தளவுக்கு உடலும் வலுவடையும். கைகளை நேரே நீட்டியவாறு, உடலை பாதியளவிற்கு கீழே இறக்கி, பின் மேலே ஏற்ற வேண்டும். சேரில் அமருவதை போல் அமர்ந்து செய்யும் உடற்பயிற்சி இது. இந்த பயிற்சியை செய்யும் போது உங்களின் கால் தொடைகளில் மாற்றம் தெரிவதை உணரலாம். Mountain Climbers: தண்டால் எடுப்பது போன்ற நிலையில் இருக்க வேண்டும். அப்போது மலை ஏறுவது போல் கால்களை ஒவ்வொன்றாக கொண்டு சென்று, பின் பழைய நிலைக்கு வரவேண்டும். தசைகள் எவ்வளவு வேலை செய்கிறதோ, அந்தளவிற்கு உடல் கொழுப்பு கரைக்கப்படும். toe To Bar:...

வெளிநாட்டில் இருந்து ஊர் வந்து உறவுகள் வீட்டுக்கு செல்லும் உறவுகளுக்கு ஒரு அன்பு வேண்டுகோள்!

நீங்கள் வெளிநாட்டில் கஸ்ரப்பட்டு நித்திரை இழந்து வேலை செய்கிறீர்கள் என்பது எமக்கு தெரியும் ஆனால் உங்கள் ஊரில் உள்ள உறவுகள் வீடுகளுக்கு செல்லும் போது “மாம்” பிஸ்கட் வாங்கி செல்லாதீர்கள். நீங்கள் மதிப்பானவர்கள் ஆதலால் நீங்கள் மதிப்பிழப்பதை நாங்கள் விரும்பவில்லை!

ஒரே நாளில் லட்சாதிபதிகளான மீனவர்கள்... அப்படியென்ன அதிஷ்டம் கிடைத்தது?

மும்பையில் மீனவர் ஒருவர் பிடித்த அரிய வகை மீன் ஒன்று ரூ.5.5 லட்சத்திற்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது. மும்பையை சேர்ந்த மீனவர்களான மகேஷ், பரத் ஆகிய இரு சகோதரர்கள் தங்கள் படகை எடுத்துக் கொண்டு கடலில் மீன் பிடிக்க சென்றுள்ளனர். அப்போது அவர்கள் வலையில் அரிய வகை மீனான கோல் மீன் சிக்கியுள்ளது. 30 கிலோ எடை கொண்ட அந்த மீன் ஏலத்தில் ரூ.5.5 லட்சத்திற்கு விற்கப்பட்டுள்ளது. இந்த கோல் மீனில் அதிக மருத்துவப் பயன்கள் உள்ளது. இந்த மீன்கள் சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேஷியா, ஹாங்காங் மற்றும் ஜப்பான் ஆகிய வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதுபற்றி பேசிய மகேஷ், பரத் சகோதரர்கள் இந்த வகை மீன்கள் கிடைப்பது கடலில் லாட்டரி அடிப்பது போன்றது. அது எங்களுக்கு கிடைத்திருப்பது மகிழ்ச்சி. இந்த பணத்தை வைத்து படகுகள் மற்றும் வலைகளை சரி செய்வேன் என அவர்கள் கூறியுள்ளனர்.

இரட்டையரான பெண்களை இரட்டையர் திருமணம்

அமெரிக்காவில் இரட்டையரான பெண்களை இரட்டையர் திருமணம் செய்த சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது. அமெரிக்காவின் ஓஹையோ மாகாணத்தில் இரட்டையராக பிறந்த இரண்டு பெண்களுக்கும், இரட்டையராக பிறந்த இரண்டு ஆண்களுக்கும் திருமணம் நடந்துள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற இரட்டைய தின விழாவில், இரட்டையரான பிரிட்டானி மற்றும் பிரையானா டியான்(32) ஆகிய சகோதரிகள், இரட்டை சகோதரர்களான ஜோஷ் மற்றும் ஜேர்மியை(34) சந்தித்துள்ளனர். அவர்களுக்கு ஒருவரையொருவர் பிடித்துப் போய் விட்டதால் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தனர். அதன்படி, கடந்த வாரம் இவர்களது திருமணம் நடந்துள்ளது. இதுகுறித்து இரட்டையர் சகோதரிகளில் ஒருவரான பிரிட்டானி கூறுகையில், இரட்டையராகப் பிறந்த நாங்கள் 32 ஆண்டுகள் ஒன்றாகவே வாழ்ந்திருக்கிறோம். ஆரம்பத்தில் இரட்டையராகப் பிறந்தவர்களை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு இல்லை. ஆனால், எங்களால் எங்கோ பிறந்த இரு வெவ்வேறு ஆண்களிடம் பழகவே முடியவில்லை. அவர்களால் இரட்டையரின் மனநிலையைப் புரிந்துகொள்ள முடியவில்லை. அதனால் தான் எங்களைப் போலவே இரட்டையர்களாக பிறந்தவர்களை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று முடிவு செய்தோம்...

கரடிபொம்மையால் அத்தையைக் கொலை செய்த 15 வயது சிறுவன்... என்ன காரணம் தெரியுமா?

சென்னை அமைந்தகரை பகுதியில் அத்தையை கொலை செய்ததாக வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார். அமைந்தகரை வெள்ளாளர் தெருவில் வசிக்கும் சங்கரசுப்பு என்பவரின் மனைவி தமிழ்ச்செல்வி. கடந்த 2-ஆம் தேதி இடது கை மணிக்கட்டு வெட்டப்பட்ட‌ நிலையில் வீட்டில் சடலமாகக் கிடந்தார். இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் தமிழ்ச்செல்வி கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டது உடற்கூறாய்வு அறிக்கை மூலம் தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் அப்பகுதியிலுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில் தமிழ்ச்செல்வியின் உறவினரான 15 வயது சிறுவன், அவரை கொலை செய்தது தெரியவந்தது. தமிழ்ச்செல்வியின் மகளுடன் பழக எதிர்ப்பு தெரிவித்ததால் ஆத்திரம் அடைந்து அவரைக் கொலை செய்ததாக சிறுவன் தெரிவித்துள்ளார். கழுத்தை நெரித்தும், கரடி பொம்மையால் முகத்தை அமுக்கியும் கொலை செய்துவிட்டு, அவர் தற்கொலை செய்துகொண்டதாக சித்தரிக்க இடது கை நரம்பை துண்டித்ததாக சிறுவன் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காதலனுக்கு நோ சொன்ன பெண்ணிற்கு கிடைத்த தண்டனையை பாருங்கள்...

டெல்லியில் காதலி திடீரென காதலை முறித்துக் கொண்டதால் ஆத்திரமடைந்த காதலன் காதலியை துப்பாக்கியால் சுட்டுள்ளான். டெல்லியை சேர்ந்த 24 வயது பெண் ஒருவர் ஆடிட்டராக பணிபுரிந்து வருகிறார். இந்த பெண்ணும் ஹரிஷ் சர்மா என்ற வாலிபரும் காதலித்து வந்தனர். சமீபத்தில் அந்த பெண் தனது காதலனுடனான உறவை முறித்துக் கொண்டார். பின் அவனுடன் பேசுவதை அறவே நிறுத்தியுள்ளார். ஒன்றும் புரியாத சர்மா, தனது காதலியிடம் பலமுறை பேச முயன்றும் அந்த பெண் சர்மாவை கண்டுகொள்ளவில்லை. இதனால் ஆத்திரமடைந்த சர்மா அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளான். அப்போது அந்த பெண் சர்மாவை வீட்டை விட்டு வெளியே போகும்படி சத்தம் போட்டுள்ளார். கடும் கோபமடைந்த சர்மா தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து காதலியை சுட முயன்றுள்ளார். உடனே சுதாரித்துகொண்ட காதலி கதவை மூட முயன்றுள்ளார். இருந்தபோதிலும் அந்த பெண்ணிற்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனையடுத்து அந்த பெண்ணின் உறவினர்கள் போலீஸாரிடம் அளித்த புகாரின் பேரில் போலீஸார் சர்மாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இறந்த நிலையில் கரை ஒதுங்கிய நீல திமிங்கலம்

ஜப்பானில் நீலத்திமிங்கலம் ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளது. காமக்குரா (( Kamakura)) என்ற இடத்தில் கடலோரப் பகுதியில் கரை ஒதுங்கிய அந்த திமிங்கலம் சுமார் 35 அடி நீளமுள்ளதாகக் காணப்பட்டது. இதையடுத்து திமிங்கலத்தின் எலும்புகளை முழுமையாக எடுத்து அருங்காட்சியகத்தில் வைக்கும் வகையில் திராவகம் மூலம் அதன் சதைப் பகுதியை கரைக்கும் முயற்சியில் ஜப்பான் அரசு ஈடுபட்டுள்ளது. மேலும் திமிங்கலம் இறப்புக்கான காரணம் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பொதுவாக நீலத் திமிங்கலங்கள் 100 அடி நீளமும் 190 டன் எடை வரையிலும் தன்மை கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

ஷம்போக்கு பதிலா இதை தேய்ச்சாலே முடி தாறுமாறா வளருமாம்! பெண்களே உஷார்

எல்லாருக்கும் கடலை மாவு என்றாலே முகம் பளபளக்கும் சருமத்திற்கும் தான் என்று தெரியும். ஆனால் இந்த கடலை மாவை கொண்டு தலைமுடி வளர்ச்சியை தூண்டலாம். பயன்கள் சரும அழகைப் போலவே தலைமுடி பராமரிப்பிலும் கடலைமாவு பல்வேறு வகைகளில் நமக்குப் பயன்படுகிறது. பண்டைய காலத்தில் இருந்து கடலை மாவு அழகு பராமரிப்புக்கு என்றே பயன்பட்டு வருகிறது. இதிலுள்ள போஷாக்குகள் உங்கள் கூந்தலை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. வலிமையான மற்றும் அடர்த்தியான பொலிவான கூந்தலை பரிசாக அளிக்கிறது. முடி வளர்ச்சி முடி உதிர்தலை தடுத்தல் கூந்தலை சுத்தமாக்குதல் கூந்தல் வறட்சியை போக்குதல் கூந்தலிலுள்ள சிக்கலை போக்குதல் இயற்கையான கண்டிஷனர் பொடுகை தவிர்த்தல் பொலிவான மற்றும் நீண்ட கூந்தலை அளித்தல் கூந்தல் நுனிப்பிளவை தடுத்தல் ஆகிய பிரச்சினைகளுக்கு கடலை மாவு மூலம் உங்களுக்குத் தீர்வு கிடைக்கும்.

இந்த ஒரு பொருள் சாப்பிட்டு முடிச்சதும் தண்ணீர் குடிக்கக் கூடாது! ஏன் தெரியுமா?

வறுத்த மக்காச் சோளம் அல்லது பூட்டா அற்புதமான சுவையோடு ஆரோக்கியமான சிற்றுண்டி விருப்பமாகவும் இருக்கிறது. இருப்பினும், இதை உண்டவுடன் குடிநீரை உடனடியாக குடிப்பதால் பல்வேறு வகையான வயிற்றுக் கோளாறுகள் ஏற்படுமாம். நீர் அருந்துவதை தவிர்க்க வேண்டும். மேலும் இரைப்பைப் பிரச்சினைகள் மற்றும் வயிற்று வலிக்கும் இது வழிவகுக்கும். ஏன் தண்ணீர் குடிக்கக்கூடாது? தண்ணீருடன் மக்காச் சோளம் அல்லது சோளக்கருது ஒன்றாக உட்கொள்ளும் போது ​பலர் வாய்வு மற்றும் கடுமையான வயிற்று வலி ஏற்படுவதாக புகார் செய்துள்ளனர். சோளக்கருது உண்டவுடன் குடிநீரை குடிப்பதன் மூலம் ஜீரண நொதிகள் இயல்பிலிருந்து பெருமளவு மாற்றமடைகின்றன எனவே செரிமான வேகம் குறைகிறது. சோளக்கருதில் உள்ள சிக்கலான கார்ப்ஸ் , ஸ்டார்ச் மற்றும் தண்ணீரின் நுகர்வு ஆகியவை வயிற்றில் உள்ள வாயுக்களை வெளியேற்றுவதற்கு வழிவகுக்கலாம். இதனால் வாய்வு , அசிடிட்டி மற்றும் கடுமையான வயிற்று வலி உருவாகும் என டாக்டர் அஷுடோஷ் கூறுகிறார். எவ்வளவு நுரம் கழித்து குடிக்கலாம்? சிறந்த நேர இடைவெளி, குறைந்தபட்சம் 45 நிமிடங்கள் இருக்க வேண்டும் என்று வைத்தியர்கள் குறிப்பிடுகின்றனர். இது தவிர, எலு...

இன்று இந்த ராசிக்காரர்கள் புது முயற்சியில் ஈடுபடக் கூடாது...வழக்கமான பணியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்...!

தினம் தினம் திருநாளே!.. மனிதர்களாகிய நாம் எந்த ஒரு காரியத்தை செய்வதற்கு முன்பும் நல்ல நேரம், எமகண்டம், ஆகியவற்றைப் பார்ப்பது வழக்கம்.அவ்வாறு நல்ல நேரம் பார்த்து செய்தால் தான், அந்த காரியம் நிச்சயம் வெற்றி அடையும் என்ற நம்பிக்கையும் உண்டு. அதுபோல, தினமும் காலையில் காலண்டரை திகதிப் பார்க்க கிழிக்கிறோமோ இல்லையோ, கண்டிப்பாக ராசிப்பலன் பார்க்க கிழிப்போம்.இன்றைய தினத்தில், நமது ராசிக்கு என்ன பலன் என்பதை பார்ப்பதில், அதிகமானோருக்கு ஆர்வம் இருக்கிறது.அந்த வகையில், இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன் என்பதை பார்க்கலாம் வாருங்கள். மேஷம் புதிய முயற்சிகளில் ஈடுபடாமல், வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும். தெய்வப்பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும். எதிர்பாராத விருந்தினர்கள் வருகையால் செலவுகள் அதிகரிக்கும். பரணிநட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத நன்மை நடக்கும் நாளாக இருக்கும். ரிஷபம்: இன்று உற்சாகமாகவும் பரபரப்பாகவும் காணப்படுவீர்கள். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்கும் யோகமும் உண்டாகும். அரசாங்க வகையில் ஆகவேண்டிய காரியங்கள் அனுகூலமாகும். தந்தைவழி உறவினர்களால் ஆதாயம் கிடைக்கும். எதிர்ப...

மறுமடியும் பிக் பாஸ் வீட்டிற்கு செல்ல போகும் காயத்ரி? ரசிகர்களின் ரீயாக்‌ஷன்...

பிக்பாஸ் முதல் சீசனில் சர்ச்சைகளால் பிரபலமானவர்கள் காயத்ரி மற்றும் ஜூலி. இவர்கள் இருவராலும் தான் வீடே கலை கட்டியது என்று கூறலாம். தற்போது இரண்டாவது சீசனில் பெரிய அளவில் சுவாரஸ்யம் இல்லையென்றாலும் கடந்த வாரம் ஐஸ்வர்யாவால் பல சுவாரஸ்யங்கள் சண்டைகள் வீட்டில் ஏற்பட்டது. இந்நிலையில் காயத்ரி ரகுராம் தனது புகைப்படம் ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டு எந்த நிகழ்ச்சி என்று கண்டுபிடிங்க பார்ப்போம் என்று நெட்டிசன்களிடம் கேட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அவர் பிக்பாஸ் சீசன் 2ல் ஒயில்டு கார்டு என்ட்ரியாக போகிறார். அதனால் தான் இப்படி சூசகமாக ட்விட்டியுள்ளார் என்று தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பல ட்விட்கள் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வெளியிட்டுவருகின்றனர். ஆனால் இது குறித்து அவர் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

காதலர் தின நடிகையா இது?... ரசிகர்களை பேரதிர்ச்சிக்குள்ளாக்கிய புகைப்படம்!

இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான ‘பம்பாய்’ படத்தில் ‘ஹம்ம ஹம்மா’ என்ற பாடலுக்கு நடனமாடி தமிழ் ரசிகர்களுக்கு பிடித்த நடிகையானவர் சோனாலி பிந்த்ரே. சமீபத்தில் இவர் புற்று நோயால் பாதிக்கப்ட்டுள்ளார் என்ற தகவல் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்தி நடிகையான இவர் இந்தியில் பல படங்களில் நடித்துள்ளார். மேலும், தமிழில் குணால் நடித்த ‘காதலர் தினம்’ நடிகர் அர்ஜுன் நடித்த ‘கண்ணோடு காண்பதெல்லாம்' போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். சில நாட்களுக்கு முன்னர் தனக்கு புற்றுநோய் இருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் சோனாலி தெரிவித்திருந்தது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

ஆலய நேர்த்தியை நிறைவேற்ற பிள்ளைகளை கொடுமைப்படுத்திய பெற்றோர்

சென்னை புலியந்தோப்பில், ஆலய நேர்த்திக்கடனை நிறைவேற்ற இரு சிறுவர்கள் மீது பெற்றோரின் அனுமதியுடன் பழம் குற்றுதல் நடத்தப்பட்டமை சமூக வலைத்தளங்களில் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. குறித்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது. புலியந்தோப்பு பகுதியில் உள்ள ஸ்ரீ முன்டகன்னியம்பாள் ஆலய வைபவத்தின்தின் போது, குறித்த இரு பிள்ளைகளையும் பெற்றோர் நேர்த்திக்காக கொடுமைப்படுத்தியுள்ளனர். பிள்ளைகளின் உடலில் பழம் குத்தி (ஊசியில் பழம் குற்றி அதனை உடலில் குற்றுதல்) குறித்த நேர்த்திக் கடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. எனினும் இரு சிறுவர்களும் வலியின் உச்சத்தின் கண்கலங்கி நிற்கும் புகைப்படங்கள் பார்ப்போர் கண்களை கலங்க வைத்துள்ளது. இந்நிலையில், இவ்வாறான மூட நம்பிக்கைகளும் சிறுவர்கள் மீதான வன்கொடுமை என்றும், இவை நிறுத்தப்பட வேண்டும் என்றும் சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் வலுப்பெற்றுள்ளன. இவ்வாறான கொடூர செயற்பாடுகள் நிறுத்தப்பட வேண்டுமெனில், சட்டத்தில் பலம் கொண்டுவரப்பட வேண்டும் என, குறித்த செயலுக்கு எதிராக பலரும் டுவிட் மற்றும் முகநூல்களில் கருத்து வெளியிட்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது.

இன்னைக்கு யாருக்கெள்ளாம் சந்திராஷ்டமம்?... யாரெல்லாம் ஜாக்கிரதையா இருக்கணும் தெரியுமா?

உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.  ஒவ்வொரு ராசிக்குமான அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்ட திசை, அதிர்ஷ்ட நிறம் ஆகியவற்றைத் தெரிநது கொண்டால் பாதி பிரச்னைகள் நமக்கு நீங்கும். எந்தெந்த இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் முதலில் புரிந்து கொள்ள வேண்டும் மேஷம்:  21 மார்ச் – 20 ஏப்ரல் உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளுடைய ஆலோசனைகள் கிடைக்கப் பெறுவீர்கள். வீட்டில் உள்ள பிள்ளைகளாலட பெருமைகள் வந்து சேரும். மனைவியின் வீட்டுவழியிலான உறவினர்களின் வழியாக நல்ல செய்திகள் வந்து சேரும். பயணங்களின் மூலம் லாபங்கள் அதிகரிக்கும். உங்களுடைய சாதுர்யமான பேச்சுத் திறமையினால் உங்களுக்கு சாதகமான பலன்கள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளஞ்சிவப்பு நிறமும் இருக்கும். ரிஷபம்: ஏப்ரல் 20 - மே 20 வேலையால் உங்களுடைய அலைச்சல்கள் அதிகரிக்கும். உங்களுக்கு உண்டாகும் மறைமுக விமர்சனங்களும் எதிர்ப்புகயும் உங்களுக்கு மன...

இதை கண்டு பிடித்து விட்டார்கள்... இனி கடவுள் மனிதனிடம் பிச்சை எடுக்க வேண்டுமா ?

மனித உலகில் மகத்தான கண்டு பிடிப்புகளில் ஒன்று தான் இது... இந்த கண்டு பிடிப்பு நிகழ்ந்து சில மணி நேரங்களே ஆகிறது.  உலகில் மனிதன் இறக்க சில காரணங்களே உண்டு. அது இதயம் நின்று போவது தான். இதயத் துடிப்பு நின்று போக காரணமாக அமைவது என்பது ஒரு காரணி தான்.  அது என்னவென்றால் இதயத்தில் ஏற்படும் அடைப்பு தான். மனிதன் இறக்க பல காரணங்கள் இருக்கலாம். அதில் மிக மிக முக்கியமானது மனிதனின் எடை. இதனை வைத்தே ஒரு மனிதனின் இதய துடிப்பு இயங்குகிறது.  அதிக எடை உள்ள மனிதர்கள் விரைவில் இறக்கிறார்கள். ஒரு மனிதனின் உடலில் கொழுப்பை அதிகம் சேர்த்துவைக்க வேண்டும் என்று கட்டளையை பிறப்பிக்கும் ஒருவகையான செல்லை (அது ஒரு வைரஸ்) சற்று முன் விஞ்ஞானிகள் அடையாளம் கண்டுள்ளார்கள்.  இதனூடாக , இனி மனிதர்களுக்கு உயர் ரத்த அளுத்தம்(பிரஷர்) சக்கரை வியாதி, அதிக எடை, இதய துடிப்பு , நாடி நரம்பு செயல் இழப்பு, மாரடைப்பு, இதய கோளாறு, என்று பல நோய்களை கட்டுப்படுத்த முடியும் என்ற நிலை தோன்றியுள்ளது. எனவே இனி மனிதனை தாக்கும் மிக முக்கியமான நோய்களில் இருந்து மனிதன் விடுபட உள்ளான். இறப்பு விகிதம் குறைய உள்...

ஓவியம் வரைந்து லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் பன்றி... எங்கேனு தெரியுமா?

பன்றிக்குட்டி ஒன்று தனது உரிமையாளர் கொடுத்த பயிற்சியினால் ஓவியம் வரைந்து அசத்தி பணம் சம்பாதித்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. விளையாட்டாக அவர் கற்று கொடுத்த அந்த பயிற்சியை கற்பூரம் போல கற்றுக்கொண்ட அந்த பன்றி, இப்போது ஓவியங்களை வரைந்து தள்ளுகிறதாம். வாயில் பிரஷ் பிடித்து அந்த பிரஷினை வண்ணகலவையில் தொட்டு, லாவகமாக அந்த பன்றி வரையும் ஓவியங்கள் ஒவ்வொன்றும், 300 முதல் 4000 டொலர் வரை விலை போகிறதாம். நம்மூர் பண மதிப்பில் லட்சங்களை தொடும் இந்த பண மதிப்பு. இந்த பன்றி வரைந்த ஓவியங்கள் ஆர்ட் மியூசியத்தில் கூட இடம் பிடித்திருக்கிறதாம். இரண்டு வயதான இந்த பெண் பன்றிக்குட்டி தென் ஆப்பிரிக்காவில் இருக்கிறது. உலகிலேயே ஓவியம் வரையும் முதல் விலங்கு என்ற பெருமை இந்த பன்றிக்குட்டியையே சாரும். இதனாலேயோ என்னவோ, கோடிக்கணக்கில் பணம் கொடுத்தாலும் இதை விற்க மறுத்திருக்கிறார் இதன் உரிமையாளர்.

இது தெரிந்தால் இனிமே பீட்ரூட்டை சாப்பிடாம இருக்கமாட்டிங்க!

  பீட்ரூட்டில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன. இதனை தினமும் உட்கொண்டு வந்தால் நமக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும்.இதில் மக்னெஸ், போஸ்போரோஸ், சோடியம், பொட்டாசியம், நிற்றதே, கால்சியம், ஜின்க் மற்றும் இரும்புசத்து நிறைந்துள்ளது.இப்பொழுது நாம் தினமும் பீட்ரூட் உண்பதால் கிடைக்கும் நன்மைகளை பற்றி காண்போம் நண்பர்களே. 1. அல்சர் அல்சர் பிரச்சினை உள்ளவர்கள் தினமும் பீட்ரூட் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் விரைவில் அல்சர் குணமாகும் நண்பர்களே. 2. சிறுநீரக சுத்திகரிப்பு பீட்ரூட் சாறுடன் வெள்ளரிக்காய் சாறினை கலந்து தினமும் குடித்து வந்தால் உங்களின் சிறுநீரகத்தில் உள்ள தேவையற்ற அழுக்குகள் அனைத்தும் ஆரோக்கியமான சிறுநீரகத்தினை பெற முடியும் நண்பர்களே. 3. மூல நோய் மூல நோய் உள்ளவர்கள் தினமும் பீட்ரூட்டினை உட்கொண்டு வந்தால் மூல நோய் விரைவில் குணமாகும் நண்பர்களே. 4. இரத்த சோகை இரத்த சோகை பிரச்சினை உள்ளவர்கள் தினமும் பீட்ரூட்டினை உட்கொண்டு வந்தால் இரத்த சோகை பிரச்சினை தீர்ந்து நீங்கள் சுறுசுறுப்பாகவும் மற்றும் ஆரோக்கியமாகவும் இருக்க உதவும். 5. புற்றுநோயினை கட்டுப்படுத்தும் ...

சாதம் வடித்த கஞ்சி தண்ணீரை சாதாரணமா நினைச்சிடாதீங்க.. இதைப் படிங்க நிச்சயம் ஷாக் ஆகிடுவீங்க!

இன்றைய காலத்தில் பிரஸர் குக்கர், எலக்ட்ரிக் குக்கர் வந்துவிட்டதால், பலரும் அக்காலத்தில் சாதம் வடித்து சாப்பிடும் முறையை மறந்துவிட்டனர். ஆனால் சாதத்தை குக்கரில் சமைத்து சாப்பிடுவதை விட, வடித்த சாதம் சாப்பிடுவது தான் நல்லது. அதுமட்டுமின்றி அப்படி வடித்த சாதத்தின் போது வடிகட்டிய நீரில் சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளது. சொல்லப்போனால் சாதத்தை விட, அந்த நீரில் அதிக சத்துக்கள் நிறைந்துள்ளது எனலாம். அக்காலத்தில் நம் முன்னோர் அரிசி சாதத்தை சாப்பிட்டும் நோயின்றி ஆரோக்கியமாக வாழ்ந்ததற்கு, அவர்கள் கடுமையாக உழைத்தது மட்டுமின்றி, இந்த சாதம் வடித்த கஞ்சி தண்ணீரை குடித்து வந்ததும் என்று கூட சொல்லாம். இங்கு அந்த சாதம் வடித்த கஞ்சி தண்ணீரைக் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் படித்து இனிமேல் குக்கர் சாப்பாட்டை தவிர்த்து, வடித்த சாதம் செய்து, அதிலிருந்து பெறப்படும் கஞ்சி தண்ணீரைக் குடித்து பயன் பெறுங்கள். எனர்ஜி சாதம் வடித்த கஞ்சி தண்ணீரைக் குடித்தால், உடலின் ஆற்றல் தக்க வைக்கப்படும். அதனால் தான் விவசாயிகள் காலையில் விவசாயம் செய்ய தோட்டத்திற்கு செல்லும் முன் வ...

அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட அஜித் பட இயக்குனர்... மரணத்தின் மர்மம் விலகுமா?

கே.பாக்யராஜிடம் உதவி இயக்குநராக இருந்தவர் சிவக்குமார். இவர் அஜித்தை வைத்து ‘ரெட்டை ஜடை வயசு’ மற்றும் அர்ஜூன் நடித்த ‘ஆயுதபூஜை’ படங்களை இயக்கியவர். இந்த இரண்டு படங்களும் ரசிகர்களால் அதிகம் ஈர்க்கப்பட்டது. இரண்டு படங்களிலும் நடிகர் கவுண்டமணி காமெடி ரசிக்கும்படியாக இருக்கும். கமர்ஷியல் ரீதியாக ஹிட் அடித்த படங்களை இயக்கிய இவர், பல ஆண்டுகளாக சினிமாவை விட்டு விலகியிருந்தார். சினிமாவைத் தாண்டி வேறு என்ன செய்துகொண்டிருந்தார் என்ற தகவல் பலருக்குத் தெரியவில்லை. இந்நிலையில், இன்று அவர் இயற்கை எய்தியுள்ளார். விருகம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் அழுகிய நிலையில் உடல் கிடந்துள்ளது. இதனால் இவரது மரணம் மீது பொலிசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. சினிமாவைத்துறையைச் சேர்ந்த பலரும் அவரது மறைவுக்கு வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

அனைத்து சக்திக்கும் அப்பாற்பட்டது தெய்வ சக்தியே என்பதை நிருபிக்கும் உண்மை காட்சி! வைரலாகும் வீடியோ

மனிதர்கள் இப்போதெல்லாம் தெய்வங்களெல்லாம் கிடையாது அவை அனைத்தும் மூடநம்பிக்கையே என பலதரப்பட்ட மக்கள் மனதில் பதிந்துள்ளது.அதற்கேற்றார் போல் பல போலி சாமியார்கள் நாட்டில் உலா வருகின்றனர். விஞ்ஞானிகளும் பல கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து இவ்வுலகமே அறிவியலில் தான் இயங்குகிறது என நிருபித்து வரும் இந்நிலையில் ஒரு அதிசயம் ஒன்று நிகழ்ந்துள்ளது. என்னவென்றால் மிகவும் கனமான அம்மிக்கல்,தண்ணீர் நிறைந்த பித்தளைக்குடம் போன்ற பொருட்களை நூலில் கட்டி தொங்கவிட்டுள்ளனர். ஆனால் அந்த நூல் அறாமல் அதை தாங்கி பிடித்துள்ளது.இதை கண்ட மக்கள் தெய்வ சக்தியாலே இந்த நூல் அறாமல் தாங்கி பிடிக்கிறது என கூறுகின்றனர்.இதை கண்டால் நமக்கே எல்லா சக்திக்கும் அப்பாற்பட்டு தெய்வ சக்தி உள்ளது என்பது போல் தோன்றுகிறது.

சிறிது தண்ணீர் குடித்துவிட்டு வாசிக்கவும்...

சிறிது #தண்ணீர் குடித்துவிட்டு வாசிக்கவும்... 70 கிலோ கிராம் எடையுள்ள மனித உடல் உள்ள மூலப் பொருள்கள்: 1. ஆக்ஸிஜன் 43 கிலோ கிராம் 2. கார்பன் 16 கிலோ கிராம் 3. ஹைட்ரஜன் 7 கிலோ கிராம் 4. நைட்ரஜன் 1.8 கிலோ கிராம் 5. கால்சியம் 1.0 கிலோ கிராம் 6. பாஸ்பரஸ் 780 கிராம் 7. பொட்டாசியம் 140 கிராம் 8. சோடியம் 100 கிராம் 9. குளோரின் 95 கிராம் 10. மக்னீசியம் 19 கிராம் 11. இரும்பு 4.2. கிராம் 12. ஃப்ளூரின் 2.6 கிராம் 13. துத்தநாகம் 2.3 கிராம் 14. சிலிக்கன் 1.0 கிராம் 15. ருபீடியம் 0.68 கிராம் 16. ஸ்ட்ரோன்ட்டியம் 0.32 கிராம் 17. ப்ரோமின் 0.26 கிராம் 18. ஈயம் 0.12 கிராம் 19. தாமிரம் 72 மில்லி கிராம் 20. அலுமினியம் 60 மில்லி கிராம் 21. காட்மியம் 50 மில்லி கிராம் 22. செரியம் 40 மில்லி கிராம் 23. பேரியம் 22 மில்லி கிராம் 24. அயோடின் 20 மில்லி கிராம் 25. தகரம் 20 மில்லி கிராம் 26. டைட்டானியம் 20 மில்லி கிராம் 27. போரான் 18 மில்லி கிராம் 28. நிக்கல் 15 மில்லி கிராம் 29. செனியம் 15 மில்லிகிராம் 30. குரோமியம் 14 மில்லி கிராம் 31. மக்னீசியம் 12 மில்லி கிராம் 32. ஆர்சனிக் 7 மி...