Skip to main content

Posts

Showing posts from April, 2020

வெளிநாட்டு மாப்பிளைகளால் மனம் உடைந்த உள் நாட்டு மாப்பிளைகள்.[முற்றும் வாசிக்கவும்]

                வெளிநாட்டு மாப்பிள்ளையை திருமணம் செய்ய காதலி முடிவெடுத்ததால் பட்டதாரி மாணவன் ஒருவன் தூக்கில் தொங்கி தற்கொலை செய்திருக்கிறான். இன்னும் யாரும் இந்தப் பிரச்சனையை பெரியளவில் பேசத் தொடங்கவில்லை. வெளிநாட்டு மாப்பிள்ளைகள் ஈழத்தில் வாழும் இளைஞர்களுக்கு ஒரு பிரச்சனையாக மாறி வருகிறார்கள். விரைவில் யாராவது ஒரு வெளிநாட்டு மாப்பிள்ளைக்கு அடி விழும் என்று எதிர்பார்க்கிறேன். நான் தாயகத்திற்கு சென்ற பொழுது உறவுக்கார இளைஞன் ஒருவன் கேட்டான்… ‘நாங்கள் காதலிக்கின்ற பெண்களை வெளிநாட்டில் இருந்து வந்து தூக்கிக் கொண்டு போகின்றார்கள்! இது நியாயமா?’ நான் சிரித்துக் கொண்டே பதில் சொன்னேன்.. ‘தம்பி…. திரைப்படங்களில்தான் நீங்கள் ஹீரோ, வெளிநாட்டு மாப்பிள்ளை கடைசியில் வந்து தியாகம் செய்து விட்டு போவான், அல்லது அடிவாங்கி ஓடுவான், ஆனால் உண்மையான வாழ்க்கையில் நாங்கள்தான் ஹீரோ, கடைசிக் கட்டத்தில் வந்து நீங்கள் காதலிக்கும் பெண்களை தூக்கிக் கொண்டு போய் விடுவோம்’ என் எகத்தாளத்தை அவன் ரசிக்கவில்லை. தலையைக் குனிந்து கொண்டு சோகமாக நின்றான். அங்கே இருக்கின்ற பெரும்பாலான பெண்களுக்கு சிறுவயதிலேயே வெளிநாட்டுக்

Youtube Revenue Decreasing | Google Adsense Revenue Decreased | google adsense earning tricks |tamil

Youtube Revenue Decreasing | Google Adsense Revenue Decreased | google adsense earning tricks |tamil YouTube,  blogger வைத்திருப்பவர்கள் இன குறைந்தது ஆறு மாத்த்துக்கு பணம் கூடுதலாக சம்பாதிக்க முடியாது, காரணம் உலகில் உள்ள Adsens விளம்பரம் குடுக்கும் நிறுவனங்கள் தற்போதைய நோயால் ஏற்பட்ட பாதிப்பால் தமது நிறுவனங்களை மூடி வைத்துள்ளதே, இதனால் உலகில் பொருளாதாரம் மிகவும் வீழ்சி அடைந்துள்ளது , இந்த நோய் தாக்கம் குறைந்து உலகம் சீராக இயங்கும் போதே வழமை போல YouTube வைத்திருப்பவர்கள் பணம் சம்பாதிக்க முடியும்,எனவே அது வரை இதை நம்பி இருக்காது வேறு பணம் ஈட்டும் தொழிலை தெரிவு செய்யுங்கள்! YouTube, blogger holders racial least six accurate money for the addition will earn, because in the world Adsens ad Good companies present disease caused by an infection, but their enterprises lid vaittullate, the world economy is very vilci reached, the disease reduced the world runs smoothly while as usual YouTube holders paid campata  Can be, so long as it does not depend on this, please choose another prof