மனித உலகில் மகத்தான கண்டு பிடிப்புகளில் ஒன்று தான் இது... இந்த கண்டு பிடிப்பு நிகழ்ந்து சில மணி நேரங்களே ஆகிறது.
உலகில் மனிதன் இறக்க சில காரணங்களே உண்டு. அது இதயம் நின்று போவது தான். இதயத் துடிப்பு நின்று போக காரணமாக அமைவது என்பது ஒரு காரணி தான்.
அது என்னவென்றால் இதயத்தில் ஏற்படும் அடைப்பு தான்.
மனிதன் இறக்க பல காரணங்கள் இருக்கலாம். அதில் மிக மிக முக்கியமானது மனிதனின் எடை. இதனை வைத்தே ஒரு மனிதனின் இதய துடிப்பு இயங்குகிறது.
அதிக எடை உள்ள மனிதர்கள் விரைவில் இறக்கிறார்கள்.
ஒரு மனிதனின் உடலில் கொழுப்பை அதிகம் சேர்த்துவைக்க வேண்டும் என்று கட்டளையை பிறப்பிக்கும் ஒருவகையான செல்லை (அது ஒரு வைரஸ்) சற்று முன் விஞ்ஞானிகள் அடையாளம் கண்டுள்ளார்கள்.
இதனூடாக , இனி மனிதர்களுக்கு உயர் ரத்த அளுத்தம்(பிரஷர்) சக்கரை வியாதி, அதிக எடை, இதய துடிப்பு , நாடி நரம்பு செயல் இழப்பு, மாரடைப்பு, இதய கோளாறு, என்று பல நோய்களை கட்டுப்படுத்த முடியும் என்ற நிலை தோன்றியுள்ளது.
எனவே இனி மனிதனை தாக்கும் மிக முக்கியமான நோய்களில் இருந்து மனிதன் விடுபட உள்ளான். இறப்பு விகிதம் குறைய உள்ளது என்ற சந்தோஷமான செய்தி பரவ ஆரம்பித்துள்ளது.