Skip to main content

Posts

Showing posts from October, 2019

பிகில் திரைவிமர்சனம்!

மைக்கல் விஜய் தன் ஏரியா பசங்களுக்கு ஒன்று என்றால் முதல் ஆளாக ஓடி வந்து உதவக்கூடியவர். தன்னால் முடிந்த அளவிற்கு தன் ஏரியா புல்லிங்களை பெரியாளாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கின்றார். அப்படியிருக்க அவரை ஒரு கும்பல் எப்போதும் கொலை செய்ய துரத்துகிறது. அப்போது எதிர்ப்பாராத விதமாக தமிழ்நாடு பெண்கள் அணி கோச் விஜய்யின் நண்பர் தாக்கப்படுகின்றார். அதனால் அந்த புட்பால் டீமிற்கு கோச் செய்ய முடியாமல் போக, அந்த இடத்திற்கு ஒரு டைமில் ஒட்டு மொத்த ஸ்டேட்டையும் கலக்கிய விஜய்யை கோச் ஆக சொல்கிறார். ஆனால், அவரை ஏற்க மறுக்கும் பெண்கள், அவர்கள் மனதில் வென்றதோடு, அந்த அணியையும் விஜய் எப்படி வெல்ல வைக்கின்றார் என்பதே மீதிக்கதை. Cineulagam  2.75 bigil,bigil songs,bigil trailer,bigil teaser,bigil movie,bigil vijay,bikil,bigil review,bigil updates,bigil fdfs,bigil album,bigil music,bigil latest,bigil song,verithanam bigil song,bigil records,bigil official trailer,bigil vijay movie,bigil trailer troll,bigil poster,# bikil,bigil single track,bigil movie review,bikil vijay,vijay bikil,...

தினமும் ஒரு கப் செம்பருத்தி டீ குடிச்சா உடம்புல இவ்வளவு அதிசயம் நடக்குமா?... நீங்களே பாருங்களேன்...

இன்றைய தினங்களில் பல்வேறு விஷயங்களை கற்றறிந்த மக்கள், தங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள நினைக்கின்றனர். தாங்கள் சாப்பிடும் உணவிலும் மிகவும் கவனமாக இருந்து, ஆரோக்கிய உணவுகளை எடுத்துக் கொள்ள தொடங்கியுள்ளனர். இதில் டீக்கு ஒரு முக்கிய இடமுண்டு. செம்பருத்தி டீ சில காலங்களுக்கு முன்பு வரை பால் டீ மட்டுமே மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்து வந்தது. ஆனால் தற்போது பால் இல்லாத டீ, ப்ளாக் டீ மற்றும் க்ரீன் டீ போன்றவை மக்களிடையே பிரபலமாகி வருகிறது. இவை உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கச் செய்யும் வகையில் உள்ளதால் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகின்றன. இதில் செம்பருத்தி செடியில் இருந்து செய்யப்படும் செம்பருத்தி டீ ஒரு முக்கிய இடத்தைப் பிடிக்கிறது. குருதி நெல்லியின் சுவையை ஒத்து இருக்கும் இதன் சுவை. பொதுவாக இந்த செம்பருத்தி டீயில் தேன் கலந்து பருகலாம். ஆரோக்கியமான உடலுக்கு ஏற்ற பல்வேறு ஊட்டச்சத்துகள் இந்த டீயில் உள்ளது. ஆனால் சில பக்க விளைவுகளும் இவற்றில் உள்ளன. இரத்த அழுத்தம் மன அழுத்தம் மற்றும் வேலை பளு அதிகமாக இருக்கும் இந்த நாட்களில் இரத்த அழுத்தத்தில் மாறுபாடு தோன்றுகிறது. இதனால் உ...

"அன்பு" இந்த சொல் பற்றி அறியாதவர்கள் அல்லது உணராதவர்கள் யாரும் இந்த பதிவை பார்க்க மாட்டீர்கள் என நம்பி தொடர்கிறேன்!

அன்பு என்றால் என்ன ?  சட்டென சொல்வீர்கள் "ழவ்" சரி ழவ் என்றால் என்ன ? இப்போது முழிக்கிறீர்களா ? அப்படியென்றால் இதுவரை நீங்கள் இந்த அன்பு என்ற விடயம் பற்றி அவ்வளவாக சிந்தித்ததில்லை  அல்லது இதுவரை அதைப் பற்றி சிந்திக்க தேவைப்பட்டிருக்காது அப்படித்தானே ?...  அன்பு என்றால் என்ன ?  கொஞ்சம் யோசியுங்களேன் ...  அது தான்... அதே தான் .... கிட்ட வந்துட்டீங்க ...  இன்னும் கொஞ்சம் ... கம்மான் கம்மான் ...  மனசில இருக்கு வாய்ல வர மாட்டேங்குது என்கிறீர்களா ?  கொண்டை வரைக்கும் வருது சொல்ல தெரியல ங்கிறீங்களா ? ...  அட என்னா போங்க நீங்க ....  சரி இதை நினைத்துக் கொண்டு இப்போ யோசியுங்கள் ( "care" )கவனிப்பு ... இப்போது யோசியுங்கள் அன்பு என்றால் என்ன ?  எதோ வர்ர மாதிரி இருக்கு வரல ங்கிறீங்களா ? ...  அப்போ கூடவே " விட்டுக் கொடுப்பு" இதை சேர்த்துக்கோங்க ...   அப்பவும் வரவில்லையா ?  ஆனால் அதை உணர்கிறீர்கள் வார்த்தைகளில் சொல்ல முடியவில்லை அப்படித்தானே ?  அப்போ அது தான் அன்பு என்கிறீர்களா ?  எது  அது  அதுன்னா ?...

யாழ்ப்பாணத்தான் பெருமைகளும், பீத்தல்களும்!!

     பிளாஸ்டிக் வாளியில் வெடிப்பு வந்தால் எறிய மாட்டார்கள். வயரின் உள்ளே இருக்கும் கம்பியால் கவனமாய்த் தையல் போட்டுத் தேயத் தேயப் பாவிப்பார்கள்.        சொந்தக் காலில் கம்பி கிழித்தால் காயத்தை விரித்துக் கையளவு கோப்பியைக் கொட்டிவிட்டு மறுவேலை பார்ப்பார்கள்.        கழுத்து வரைக்கும் கடன் இருந்தாலும் மகளின் சாமர்த்தியவீட்டை ஷாருக்கான் படம் போல நடத்துவார்கள். அதே மகள் ரீயோ ஐஸ்கிறீம் கேட்டால் 'காசுக்கு எங்க போறது' என்று கண்ணீரைத் துடைப்பார்கள்.       கடன் வாங்கியேனும் பிள்ளைக்கு மோட்டார் சைக்கிள் வாங்கிக் கொடுப்பார்கள் அதே பிள்ளை ஆறு மணி தாண்டி வீட்ட வராட்டி படலையிலயே தவம் கிடப்பார்கள்.        விஷக்கடிக்கு பரிகாரி மருந்து  கொடுத்தாலும் உயிர்போகும் அவசரத்திலும் புட்டோடு குழைத்துத்தான் சாப்பிடுவார்கள். சொதியால் சேர்த்து குழைக்காத சோற்றை சாவுப் பட்டினியிலும் கையால் தொட மாட்டார்கள்.       சாதியை நேரடியாகக் கேட்க மாட்டார்கள். ஊர்,தெரு பெயர் கேட்டு உய்த்தறிவார்கள்.      ...

27 சான்றுகள் அடிப்படையிலான சுகாதார மற்றும் ஊட்டச்சத்து உதவிக்குறிப்புகள் !

27 Health and Nutrition Tips That Are Actually Evidence-Based  உடல்நலம் மற்றும் ஊட்டச்சத்து விஷயத்தில் குழப்பமடைவது எளிது.  தகுதி வாய்ந்த வல்லுநர்கள் கூட பெரும்பாலும் எதிரெதிர் கருத்துக்களைக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது.  ஆயினும்கூட, அனைத்து கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும், பல ஆரோக்கிய உதவிக்குறிப்புகள் ஆராய்ச்சியால் நன்கு ஆதரிக்கப்படுகின்றன.  நல்ல அறிவியலை அடிப்படையாகக் கொண்ட 27 சுகாதார மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள் இங்கே.  27 உடல்நலம் மற்றும் ஊட்டச்சத்து உதவிக்குறிப்புகள் Pinterest இல் பகிரவும்  1. சர்க்கரை கலோரிகளை குடிக்க வேண்டாம்  சர்க்கரை பானங்கள் உங்கள் உடலில் வைக்கக்கூடிய மிகவும் கொழுப்பு நிறைந்த பொருட்களில் ஒன்றாகும்.  ஏனென்றால், உங்கள் மூளை திரவ சர்க்கரையிலிருந்து கலோரிகளை திட உணவுக்காக (1Trusted Source) அளவிடுவதைப் போலவே அளவிடாது.  எனவே, நீங்கள் சோடா குடிக்கும்போது, ​​நீங்கள் அதிக கலோரிகளை சாப்பிடுவீர்கள் (2 நம்பகமான மூல, 3 நம்பகமான மூல).  சர்க்கரை பானங்கள் உடல் பருமன், வகை 2 நீரிழிவு நோய், இதய நோய் மற்றும் பல உடல்நலப்...

நூறாண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய கண்டுபிடிப்பு; மம்மிக்களுடன் கூடிய 30 சவப்பெட்டிகள் கண்டுபிடிப்பு!

எகிப்தில், கடந்த நூறாண்டுகளில் இல்லாத அளவுக்கு, மிகப் பழமையான மம்மிக்களுடன் கூடிய மரத்தாலான சவப்பெட்டிகளை உள்நாட்டு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எகிப்தின் தெற்கே உள்ள லக்சர் நகரின் அல் அசாசிப் கல்லறையில், அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்ட போதே இவற்றை கண்டுபிடித்துள்ளனர் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள். மேலும், குறித்த அகழ்வாராய்ச்சியின் போது 30 சவப்பெட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டன. வர்ணம் பூசப்பட்ட மரத்தால் செய்யப்பட்ட அந்த சவப்பெட்டிகளுக்குள் பெண்கள், ஆண்கள் மற்றும் குழந்தைகளின் மம்மிக்கள் துணியால் நன்கு சுற்றப்பட்டுக் கிடந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அவர்கள், மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர்களாக இருக்கலாம் என்று அந்நாட்டின் தொல்பொருள் ஆராய்ச்சித் துறை தெரிவித்துள்ளது. கடந்த நூறாண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய கண்டுபிடிப்பு என்று எகிப்து தொல்பொருள் ஆராய்ச்சித் துறை கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

What is a blogger?

 Blogger is like the diary we use, you can write your favorite, share it with others .. They will say this is a weblog ... in which you can create your pages and posts and share your ideas with others.  Why You Can Ask Your Mind Questions With Your Web Blog  Kuraventumenralum something you can use this valaipukkalai itarku no language barrier, you can write in any language perumpalum your recordings with others their ideas and suggestions pakirvatarke using blogs ... all over the Internet to your own poems, stories, technical tips, ideas, politics, news, movie news and become  This would be helpful for them to read yavarrai blogs ...  Blog is the posts you post on your weblog ...  A lot of sites are helping to create a free web blog on the web today ... mostly Google's Blogger site and Wordpress site are in the forefront ... both have a lot of potential ....  Some sites like this one can be used to create a blog.  The blogger site helps ...

வெளிநாடு வர ஆசைப்படுகின்ற அனைவரும் அறிய வேண்டிய உண்மை!!

"நாற்பது வயதில் நோய்களைச் சுமந்து முதுமையடைந்து விடும் மனிதர்களால் உருவானதே புலம்பெயர் சமூகம்." பெரும்பாலும் முட்டை போன்ற வடிவமைப்பைக்கொண்ட வீடுகள் அல்லது அடுக்கு மாடிக் கொங்ரீட் பொந்துகளில் தனிமைப்படுத்தப்பட்ட சிறைவாழ்க்கை புலம்பெயர் நாடுகள் வாழும் சாமானியத் தமிழன் நாளாந்த இருப்பு. முப்பது ஆண்டுகளின் பின்னர் கூட சுத்திகரிப்புத் தொழிலாளிகளாகவும், உணவகங்களிலும், பெற்றோல் நிலையங்களிலும் வேலைபார்த்து நாற்பது வயதில் நோய்களைச் சுமந்து முதுமையடைந்து விடும் மனிதர்களால் உருவானதே புலம்பெயர் சமூகம். ஒவ்வொரு மாதம் முடிவதற்கு முன்னரே வாடைகையை அல்லது வீட்டிற்கான வங்கிக்கடனைச் செலுத்துவதற்கு மாரடிக்கும் புலம்பெயர்ந்த தமிழனின் வாழ்வு எந்த மகிழ்ச்சியும் அற்ற திறந்த வெளிச் சிறை. எப்போதாவது நண்பர்கள் சந்தித்துக்கொள்ளும் போது மூக்கு முட்டக் குடித்துவிட்டு வீடு செல்வதோ, வங்கிகளில் கடன்பெற்று பூப்புனித நீராட்டு விழா, ஐம்பதாவது பிறந்ததினம் ஆலயத்திருவிழாக்கள் போன்றவற்றைக் கொண்டாடுவதோ புலம்பெயர் நாடுகளில் மகிழ்ச்சியாகக் கருதப்படுகிறது. பல வருடங்களாக ஐரோப்பிய அமெரிக்க நாடுகளில் வாழ்பவர்கள் இந்த ...

சீனாவில் தமிழ் நாட்டு வணிகர் கட்டிய சிவன் கோயில்....!!

சோழ பேரரசின் இறுதிகாலத்தில் சீனாவில் வணிகம் செய்ய சென்ற வணிகர்கள் அங்கு தங்கி இருந்த போது தென் சீனாவின் முக்கிய துறைமுகமான குவாங் ஹீவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வணிகர்  சம்பந்தப் பெருமாள் தவச் சக்கரவத்திகள் அப்போது அங்கு ஆட்சி செய்த மன்னர் குப்லாய்கான் அனுமதி பெற்று கி.பி.1281 ஆம் ஆண்டு திருக்கணீசுவரமுடைய நாயனார் கோயிலை கட்டினார். சகயுகத்தில் சித்ரா பவுர்ணமி நாளில் இந்தக் கோயில் கட்டிமுடிக்கப்பட்டு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. இவை அக்கோயிலில் உள்ள தமிழ் கல்வெட்டில் உள்ளது.அக்கல்வெட்டின் இறுதியில் சீன எழுத்தும் பொறிக்கப்பட்டுள்ளது. இரண்டாயிரம் வருடங்களாக தமிழ்நாட்டில் இருந்து வணிகர்கள் சீனாவில் வணிகம் செய்து வருகிறார்கள்.அங்கிருந்தும் இங்கு வந்து வணிகர்கள் வணிகம் செய்தனர். பூம்புகார், கொற்கை, கடல்மல்லை,பொதுகே போன்ற துறைமுகங்களில் பொருட்கள் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யப்பட்டன. கங்கை கொண்ட சோழபுரத்தில் ஆகழாய்வில் சீனப் பீங்கான் பாண்டங்கள் பல கிடைத்துள்ளன. அவை குங்பாய் மற்றும் வெள்ளை நிற பீங்கான் ஆகும். இவை 11மற்றும் 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தாகும். தாராசுரத்திலும் இதே காலக...

37 கிலோ தங்கத்தை அள்ளிச் சென்ற கொள்ளையர்களில் ஒருவரை மடக்கியது பொலிஸ்!cct Video இணைப்பு!

லலிதா ஜுவல்லரிக்குள் பொம்மை முகமூடி அணிந்து நுழைந்த கொள்ளையர்கள் 13 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளை கொள்ளை அடித்துச் சென்றனர். 7 தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்நிலையில், நகைக்கடை கொள்ளை சம்பவம் தொடர்பாக கொள்ளையர்களில் ஒருவன் சிக்கியுள்ளார். திருவாரூரில் வாகன சோதனைச்சாவடியின் போது சந்தேகத்திற்கிடமான நபரிடம் பொலிசார் சோதனை செய்தனர். அப்போது, திருச்சியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரிடம் இருந்து 5 கிலோ தங்கம் சிக்கியது. அந்த தங்கத்தின் பார் குறியீட்டை சோதனை செய்ததில், கொள்ளை போன லலிதா ஜூவல்லரி கடையின் நகைதான் என்பதை பொலிசார் உறுதி செய்தனர். சிசிடிவி காட்சியில் இருவர் இருந்த நிலையில், அதில் ஒரு கொள்ளையனான மணிகண்டன் மட்டும் சிக்கியுள்ளான். தப்பியோடிய சீராத்தோப்பு சுரேஷை பிடிக்க காவல்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர். தப்பியோடிய சுரேஷின் உறவினரான முருகன் அகில இந்திய அளவில் பிரபலமான கொள்ளையன் என்பது குறிப்பிடத்தக்கது. மணிகண்டனும் முருகனின் நண்பன் என்று தெரிகிறது. இதனையடுத்து, மணிகண்டனை பொலிசார் கைது செய்து திருவாரூர் காவல் நிலையத்தில் வைத்து விசாரண...