அதில் கணவன் என்பவன் ஆயுள் கைதி,
மனைவி என்பவள் , சிறை அதிகரி போல,
பிள்ளைகுட்டிகள் நமது குற்றங்கள் போல,
சொந்த பந்தங்கள் அனைவரும் சக கைதிகள் போல .
மாமியார் என்பவர் உயர் அதிகரி போல , எல்லத்தியும் மகளுக்கு போட்டு குடுக்குறதால.
மாமனார் என்பவர் தூக்கு கைதி ,
மச்சினிச்சி இருந்தால் அவதான் நமக்கு கிடைக்கும் ஒரே ஒரு பரோல் .
மச்சினன் இருந்த . ஜாமீன் எடுக்க வராத துரோகி .
ஜெயிலில் கஷ்ட பட கஷ்ட பட இதுக்கு தூக்கே பரவால்ல நு தோணும்
இதெல்லாம் தேவையா ?
இந்த பொழப்புக்கு பேசாம மொட்ட மாடில மல்லாக்க படுத்துட்டு வானத்துல இருக்குற நட்சத்திரத்த என்னலாம் .
கல்யாண லைப் கு இது எவ்ளோவோ பெட்டர் .....
சண்டைக்கு வரும் தாய்குலங்கள் , தக்காளி , முட்டை இவைகளை தவிர்த்து அஹிம்சை முறையில் பேசுவதானால் பேசலாம்....