வாட்ஸ்ஆப் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய அம்சங்களை சேர்த்த வண்ணம் உள்ளது என்று தான் கூறவேண்டும். குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் புதிய அப்டேட் அனைத்தும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது.
வாட்ஸ்ஆப் நிறுவனம்
வாட்ஸ்ஆப் நிறுவனம்
அதன்படி இந்நிறுவனம் அனைவரும் அதிமாக எதிர்பாரக்கும் அம்சத்தை தற்சமயம் அறிமுகம் செய்துள்ளது, அது என்னவென்றால் வாட்ஸ்ஆப்பில் பகிரும் ஸ்டேட்டஸை, பேஸ்புக் ஸ்டோரியாகவும் பகிரந்து கொள்ளும் ஒரு புதிய அம்சத்தினை வாட்ஸ்ஆப் நிறுவனம் கொண்டுவந்துள்ளது.
ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன்
ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன்
குறிப்பாக வாட்ஸ்ஆப் நிறுவனம் கொண்டுவந்துள்ள இந்த புதிய அம்சம் ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் பயனர்களுக்கும் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த புதிய அம்சம் பல்வேறு மக்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கும் என்று தான் கூறவேண்டும்.