எதிர்வரும் 07/07/2019 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 08/07/2019 அன்று மாலை கராம்பசு திருவிழாவும் 09/07/2019 அன்று மாலை அன்னப்பட்சி திருவிழாவும் 10/07/2019 அன்று மாலை மஞ்சத் திருவிழாவும் 11/07/2019 அன்று மாலை சப்பறத் திருவிழாவும் 12/07/2019 அன்று மாலை பூங்காவனத் திருவிழாவும்
நன்றி