Skip to main content

மின்சாரத்தை கண்டுபிடித்தது ஒரு தமிழனே..


மின்கலத்தை கண்டுபிடித்தவர்
வோல்ரா என்று நினைத்து கொண்டிருக்கும்
தமிழரே சற்று விழியுங்கள்...
மின்கலத்தை,

மின்சாரத்தை கண்டுபிடித்தது ஒரு தமிழனே.....
கிறிஸ்துக்கு வருவதற்கு முன்
பல ஆயிரம்
வருடங்களுக்கு முன் தமிழன்
மின்கலத்தை கண்டுபிடித்து விட்டான்....
வியப்பாக உள்ளதா???
கீழே பாருங்கள்...
"சன்ஸ்தப்ய ம்ரின்மாய பத்ரே
தாம்ரப்பத்ரம் சுசான்ஸ்க்ரிதம்
சாட்யெச்சிகிக்ரிவன் சர்த்ரர்ப்ஹி
கஷ்த்பம்சுப்ஹி
தஸ்தலொஷ்தோ நிததவ்யாஹ்
பர்தச்சடிதஸ்த்ஹா
சன்யோகஜ்ய்தே தேஜோ
மித்ரவருனசங்கியதம்"
புரியலை நா விட்டுடுங்க...,
நீங்கள் இப்போது படித்த வரிகள்
பைந்தமிழ் முனிவர் அகத்தியர்
எழுதிய அகத்திய சம்கிதம் என்ற
அறிவியல் பொக்கிடத்தின்
ஒரு பகுதி.
இதற்கான
விளக்கத்தை இப்போது பார்க்கலாம்,
"ஒரு மண்
குடுவையை எடுத்து அதனுள்ளே தாமிர
தகடை செலுத்தி சிறிதளவு சிகிக்ரிவம்
நிறப்ப வேண்டும்.
பின்னே அதை ஈரமான மரத்தூள்,
பாதரசம் மற்றும்
துத்தநாகத்தைக் கொண்டு பூசி,
இரண்டு கம்பிகளை இணைத்தால்
மித்ரவருனசக்தியைப் பெறலாம்"
மித்ரவருனசக்திய
ா அப்படினா என்ன?
என்று யோசிக்கிறீர்களா???
மித்ரவருனசக்தி என்றால்
மின்சாரம் என்பது தாங்க
பொருள்.
வெள்ளைக்காரன் Electric current
என்றதை அலுப்பே இல்லாம
மின்சாரம் என்று பெயர்
மாற்றி பயன்படுத்தி வருகிறோமே அதற்கு நம்
பாட்டன் இட்ட பெயர்
மித்ரவருண சக்தி.
இந்த மித்ரவருண சக்தி என்ற
பெயருக்கும் கூட
விளக்கமுண்டு. வருணன்
என்றால் தண்ணீர் என்பது நாம்
அறிந்ததே, மிதரன் என்றால்
சூரியன் என்று பொருள்.
ஆனால் இங்கே ஹைட்ரஜன்
என்ற பொருளைக் கொள்ளும்.
ஏனெனில் சூரியனின்
சக்தி ஹைட்ரஜனில் தான்
உள்ளது. அதனால்
இங்கே ஹைட்ரஜனைக் குறிக்க
மித்ரா என்று குறிப்பிடுகிறார்.
தண்ணீரில்
இருந்து ஹைட்ரஜனைப்
பிறித்து எடுத்தால் மாபெரும்
சக்தியை நாம் பெறலாம்.
எனவே அவ்வாறு பெறப்பட்ட
சக்தியையே மித்ரவருண
சக்தி என்கிறார் அகத்தியர்.
என்னப்பா இது அந்த காலத்துல
மின்சாரமா என்று கேட்கிறீர்களா?
தேடுங்கள் கூகுள் தளத்தில்,
பாக்தாத் பேட்டரி [Baghdad Battery]
என்று ஆங்கிலத்தில்.
அது மட்டும் அல்ல
ஹிஸ்டரி சேனலின்
"தி ஏன்ஸியண்ட் ஏலியன்ஸ்'
தொட்ரைப் பார்த்தவர்களுக்
கு இது தெரிந்திருக்கக் கூடும்.
இருங்க இருங்க.., நம்ம பாட்டன்
இதோட நிருத்திடல.. இன்னும்
கொஞ்சம் தகவல் மட்டும்
சுருக்கமாய்
சொல்லி முடித்து விடுகிறோம்..
அவர் மேலும் கூறுவது,
இது போல 100
கலன்களை செய்து தண்ணீரைப்
பயன்படுத்தினால் அது பிராண
வாயுவாகவும்
ஹைட்ரஜனாகவும் பிரியும்
என்கிறார். இந்த ஹைட்ரஜன்
மிதக்கும்
தன்மையுடையது எனவும்
இதை ஒரு பையில் அடைத்தால்
பறக்கப் பயன்படுத்தலாம்
எனவும் தெரிவிக்கிறார்.
அது மட்டுமல்லாமல்
இதே அகஸ்திய சம்ஹிதாவில்
நமது நவீன கால "electroplating"
என்று சொல்லக் கூடிய
அதே முறையை தெள்ளத்
தெளிவாக
விவரித்து செயற்கையாக
தங்கத்திற்கு சாயம்
பூசுவது எப்படி என்றும்
குறிப்பிட்டுள்ளார்.
1891 ஆம் ஆண்டு Rao Saheb
Krishnaji Vajhe புனேவில்
தமது பொறியியல்
படிப்பை முடித்துவிட்டு,
வேறு சில மேதாவிகளுடன்
சேர்ந்து இதனை செய்து பார்த்தனர்.
அடுத்த சில மணி நேரங்களில்
மின் கலமும் தயாரானது. அந்த
மின்
கலத்தை ஒரு மல்டி மீட்டரை வைத்து ஆராய்ந்த
போது 1.38 Open Circuit Voltage
மற்றும் 23 milliampere Short Circuit
Current. கிடைக்கப்பெற்றது.
ஆமாம்!
எப்படி இருக்கிறது தமிழனின்
அறிவியல்????
முடிந்தால்
இதற்கு ஒரு தமிழனாக like and
share செய்து தமிழனின்
திறமையை உலகுணர
செய்யுங்கள்.

Popular posts from this blog

இறந்த நிலையில் கரை ஒதுங்கிய நீல திமிங்கலம்

ஜப்பானில் நீலத்திமிங்கலம் ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளது. காமக்குரா (( Kamakura)) என்ற இடத்தில் கடலோரப் பகுதியில் கரை ஒதுங்கிய அந்த திமிங்கலம் சுமார் 35 அடி நீளமுள்ளதாகக் காணப்பட்டது. இதையடுத்து திமிங்கலத்தின் எலும்புகளை முழுமையாக எடுத்து அருங்காட்சியகத்தில் வைக்கும் வகையில் திராவகம் மூலம் அதன் சதைப் பகுதியை கரைக்கும் முயற்சியில் ஜப்பான் அரசு ஈடுபட்டுள்ளது. மேலும் திமிங்கலம் இறப்புக்கான காரணம் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பொதுவாக நீலத் திமிங்கலங்கள் 100 அடி நீளமும் 190 டன் எடை வரையிலும் தன்மை கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

காதலனுக்கு நோ சொன்ன பெண்ணிற்கு கிடைத்த தண்டனையை பாருங்கள்...

டெல்லியில் காதலி திடீரென காதலை முறித்துக் கொண்டதால் ஆத்திரமடைந்த காதலன் காதலியை துப்பாக்கியால் சுட்டுள்ளான். டெல்லியை சேர்ந்த 24 வயது பெண் ஒருவர் ஆடிட்டராக பணிபுரிந்து வருகிறார். இந்த பெண்ணும் ஹரிஷ் சர்மா என்ற வாலிபரும் காதலித்து வந்தனர். சமீபத்தில் அந்த பெண் தனது காதலனுடனான உறவை முறித்துக் கொண்டார். பின் அவனுடன் பேசுவதை அறவே நிறுத்தியுள்ளார். ஒன்றும் புரியாத சர்மா, தனது காதலியிடம் பலமுறை பேச முயன்றும் அந்த பெண் சர்மாவை கண்டுகொள்ளவில்லை. இதனால் ஆத்திரமடைந்த சர்மா அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளான். அப்போது அந்த பெண் சர்மாவை வீட்டை விட்டு வெளியே போகும்படி சத்தம் போட்டுள்ளார். கடும் கோபமடைந்த சர்மா தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து காதலியை சுட முயன்றுள்ளார். உடனே சுதாரித்துகொண்ட காதலி கதவை மூட முயன்றுள்ளார். இருந்தபோதிலும் அந்த பெண்ணிற்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனையடுத்து அந்த பெண்ணின் உறவினர்கள் போலீஸாரிடம் அளித்த புகாரின் பேரில் போலீஸார் சர்மாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

எனக்கு ஓயில் கலப்பில்லாதா நல்ல குடிநீர் ஊரிலிருந்து எடுத்து வா என்று அன்றைக்கு போனா பூதம் இன்னும் வரவே இல்லையாம்

சுன்னாகத்தை சேந்த நபரும்  நீர்வேலிச்சேர்ந்த நபரும்  சாவகச்சேரியை சேர்ந்த நபரும்  ஒன்றாக வடமராட்சிக்கு  சென்று கொண்டிருந்தார்களாம்  இரவு ஒருமணி இருக்கும் வல்லை வெளியில்  ஓர் பூதம் இவர்களை வழி மறித்து  கொன்று தின்னப்போவதாக மிரட்டியது  மூவரும்  கெஞ்சிமன்றாடியும்  பூதம் விடுவதாக இல்லை  நீண்ட நேர தர்க்கத்திற்கு பிறகு பூதம் ஓர் நிபந்தனையை முன்வைத்தது  நீங்கள் உங்கள் ஊரில்  உண்ணக்கூடிய. பதார்த்தத்தை  கேளுங்கள்  என்னால்  தரமுடியாமல்  போ னால்  உங்களை நான் விட்டுவிடுவேன்  நான் கொண்டு வந்தால்  உங்களை  கொல்வேன்  வேறு வழி இன்றி  மூவரும் சம்மதித்தனர்  முதலில்  சவகச்சேரி நபர்கேட்டார்  எனக்கு  நல்ல சுவையுடைய பலாப்பழம் வேண்டு கொண்டுவா என்று உடனே  பூதம்  சாவகச்சேரியில் இருந்து பலாபழத்தை தருவித்தது  அதன் சுவை  நன்றாக இருந்தது  இதைபார்த்த மூவருக்கு நடுக்கம் தொற்றிக்கொண்டது  இரண்டாவதாக. நீர்வேலி  நபர் கேட்டார் நல்ல சுவையுடைய. வாழைபழம் ...