Skip to main content

என் தாத்தா அவர் காலேஜ் படிக்கும்போதே தன் காதலிக்கு மிஸ்டு கால் கொடுப்பாராம்..!

என் தாத்தா அவர் காலேஜ் படிக்கும்போதே தன் காதலிக்கு
மிஸ்டு கால் கொடுப்பாராம்..!
-
லேண்ட் லைனிலயா?


.
.
.
..
..இல்லே..அவங்க வீட்டு ‘காலிங் பெல்லை’ அடிச்சுட்டு
ஓரமா ஒளிஞ்சுப்பாராம்…!