'குழந்தைகளை வளரவிடுங்கள் வளர்க்காதீர்கள்- எதிர்கால சந்ததியை சிறப்பக வடிவமைப்போம்' இன்றைய சூழ்நிலையில் வீட்டிலிருந்து கடந்தகால, நிகழ்கால, எதிர்கால சிந்தனைகளோடு காணப்டும் இவ்வேளை,எமது எதிர்கால சந்ததிகளான பிள்ளைகளின் வளர்ப்பில் பெற்றோரும், சமூகத்தவரும் விட்ட தவறுகளை மீட்டிப்பார்த்து சரி செய்ய ஓர் வாய்ப்பினன பெற்றுள்ளோம். ஒவ்வொருவரும் குழந்தைகளும் ஒவ்வவொரு நோக்கத்திற்காகப் படைக்கப்பட்வர்கள் ஆளுமைப்ப பண்புகளாலும் வேறுபட்வர்கள்.குழந்தை வளர்ப்பில் நாம் பல இடங்களில் பிழைவிடுகின்றோம் என்பதை நாம் விளங்கிக் கொள்ள் வேண்டும். இன்றைய பெற்றோர்கள் என் பிள்ளை 'டொக்ராக' வருவான் 'இஞ்சினியரா' வருவான் என்று முன் கூட்டியே தீர்மானித்து விடுகின்றனர். ஆரம்பத்தில் குழந்தைகளின் பால் வேறுபாட்டை அறிந்து அதன் ஆடைகளின் நிறங்களை தீர்மானித்த காலம் கடந்து, கருவிலே உள்ள பிள்ளை மருத்துவ,விஞ்ஞான, கணித அறிவுடன் வர வேண்டும் என்றும் கர்பிணிகள் குடும்பத்தையும் கவனிப்புக்களை விடுத்து கனவுலகில் இருக்கும் வரை வெளிவராமல் அறியாத குழந்தை புதிய உலகில் எதுவிதமான வேறுபாடுகளும் இன்றி ஓர் அழுத்தத்துடன் பிரவே...
இலங்கையின் யாழ் மாவட்டத்தின் வடமராட்சி பெருநிலப்பரப்பில் அமைந்துள்ளது கரவெட்டி என்னும் அழகிய ஊர்! Karaveddy nelliyady jaffna thachchanthoppu pillaiyar