எதிர்வரும் 07/07/2019 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 08/07/2019 அன்று மாலை கராம்பசு திருவிழாவும் 09/07/2019 அன்று மாலை அன்னப்பட்சி திருவிழாவும் 10/07/2019 அன்று மாலை மஞ்சத் திருவிழாவும் 11/07/2019 அன்று மாலை சப்பறத் திருவிழாவும் 12/07/2019 அன்று மாலை பூங்காவனத் திருவிழாவும் 13/07/2019 அன்று மாலை கைலாயவாகனத் திருவிழாவும் 14/07/2019 அன்று மாலை தங்கரதத் திருவிழாவும் 15/07/2019 அன்று காலை தேர்த் திருவிழாவும் 16/07/2019 அன்று காலை தீர்த்தத் திருவிழாவும் அன்று மாலை கொடியிறக்கமும் நடைபெறும்.. நன்றி
இலங்கையின் யாழ் மாவட்டத்தின் வடமராட்சி பெருநிலப்பரப்பில் அமைந்துள்ளது கரவெட்டி என்னும் அழகிய ஊர்! Karaveddy nelliyady jaffna thachchanthoppu pillaiyar