மின்கலத்தை கண்டுபிடித்தவர் வோல்ரா என்று நினைத்து கொண்டிருக்கும் தமிழரே சற்று விழியுங்கள்... மின்கலத்தை, மின்சாரத்தை கண்டுபிடித்தது ஒரு தமிழனே..... கிறிஸ்துக்கு வருவதற்கு முன் பல ஆயிரம் வருடங்களுக்கு முன் தமிழன் மின்கலத்தை கண்டுபிடித்து விட்டான்.... வியப்பாக உள்ளதா??? கீழே பாருங்கள்... "சன்ஸ்தப்ய ம்ரின்மாய பத்ரே தாம்ரப்பத்ரம் சுசான்ஸ்க்ரிதம் சாட்யெச்சிகிக்ரிவன் சர்த்ரர்ப்ஹி கஷ்த்பம்சுப்ஹி தஸ்தலொஷ்தோ நிததவ்யாஹ் பர்தச்சடிதஸ்த்ஹா சன்யோகஜ்ய்தே தேஜோ மித்ரவருனசங்கியதம்" புரியலை நா விட்டுடுங்க..., நீங்கள் இப்போது படித்த வரிகள் பைந்தமிழ் முனிவர் அகத்தியர் எழுதிய அகத்திய சம்கிதம் என்ற அறிவியல் பொக்கிடத்தின் ஒரு பகுதி. இதற்கான விளக்கத்தை இப்போது பார்க்கலாம், "ஒரு மண் குடுவையை எடுத்து அதனுள்ளே தாமிர தகடை செலுத்தி சிறிதளவு சிகிக்ரிவம் நிறப்ப வேண்டும். பின்னே அதை ஈரமான மரத்தூள், பாதரசம் மற்றும் துத்தநாகத்தைக் கொண்டு பூசி, இரண்டு கம்பிகளை இணைத்தால் மித்ரவருனசக்தியைப் பெறலாம்" மித்ரவருனசக்திய ா அப்படினா என்ன? என்று யோசிக்கிறீர்களா??? மித்ரவ...
இலங்கையின் யாழ் மாவட்டத்தின் வடமராட்சி பெருநிலப்பரப்பில் அமைந்துள்ளது கரவெட்டி என்னும் அழகிய ஊர்! Karaveddy nelliyady jaffna thachchanthoppu pillaiyar