#90s_kids parithapam | 90ல் பிறந்தவர்களின் பரிதாபங்பள்! இன்றும் மார்கழி பாடசாலை விடுமுறை நாட்களில் காற்று பலமாக வீசினால் எங்கள் உள்ளுணர்வு சொல்லுகிறது பட்டம் ஏத்துவமா என்று, அந்த நாட்களில் கிசுகிசுத்தான்/வாலாக்கொடி பட்டத்தை வாங்கி தரச்சொல்லி வீட்டில் அழுது புரண்டது இன்னும் கண்முன் நிக்கிறது! அந்த வயது தான்டி ஒரு 12 வயதளவில் வானில் இரைச்சலுடன் பறக்கும் பட்டங்களை அன்னாந்து பார்த்த படியே சொல்வது அது இப்ப கூட என்னுள் இருக்கிறது! பட்டம் வயது தான்டி ஈர்க்கிறது!
இலங்கையின் யாழ் மாவட்டத்தின் வடமராட்சி பெருநிலப்பரப்பில் அமைந்துள்ளது கரவெட்டி என்னும் அழகிய ஊர்! Karaveddy nelliyady jaffna thachchanthoppu pillaiyar